உனக்கு மிக நன்றாக தெரிந்த விஷயத்தை, அதுபற்றி கொஞ்சமும் தெரியாத ஒருவன் சொல்லிக் கொடுப்பதை கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றிபெறுவாய்-நிகாலஸ் செம்ஸ்ஃபோர்ட்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

நான் வரைந்துவைத்த ஓவியம்...


வணக்கம் சகோதர உறவுகளே, அனைவரும் நலமா?....எப்போவும்  கவிதைகளையே பதிவா இருக்கிறது எனக்கு பிடிச்ச விஷயமா இருந்தாலும், சில தோழிகளோட தளத்தில் அவர்கள் வரைந்த புகைபடங்களை பார்க்கும் போது நம்ம வரைந்த புகைப்படங்களையும் போடலாமேன்னு யோசிப்பேன், நம்ம வரைஞ்சது ஒரு ஓவியம் இதுக்கு ஒரு பதிவான்னு நினைச்சு, அப்பறம் அந்த படங்களை போடும் முயற்சிய கைவிட்டுடுவேன்...

ஆனா என் தளம் எனக்கான எதிர்கால சேமிப்பு..அதால எனக்கு பிடிச்ச எல்லா விஷயங்களையும் பகிர போறேன்.. அதன் படி இன்னைக்கு வரைந்த ஒவியத்திலிருந்து, கல்லூரி படிக்கையில் வரைந்த அந்தனை படங்களையும் இங்கே இணைக்கிறேன்....

சற்று முன் பென்னில் வரைந்தது.....


கலர் கோலப்பொடி

வாட்டர் கலர்
வாட்டர் கலர்

பென்சில்











8 கருத்துகள்:

Marc சொன்னது…

சிறந்த ஓவியரும் போல.

அருமை அருமை பதிவு

முத்தரசு சொன்னது…

ஓவியம் வரைவது தனி திறமை - திறமைக்கு வாழ்த்துக்கள்

Angel சொன்னது…

வாவ்!!!!!!!.எல்லாமே அற்புதம்
முதலிடம் என்றால் அழகிய விக்னேஷ் .ரொம்ப தத்ரூபமா அழகா இருக்கார்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

K சொன்னது…

அழகான ஓவியங்கள் ரேவா! உனக்கு ஓவியத் திறமையுமா இருக்கு? ரொம்ப ஆச்சரியம்! அந்த பென்சில் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

:)cute..

அன்பு துரை சொன்னது…

பரவாயில்லை ஓரளவுக்கு நல்லாதான் இருக்கு...

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

உங்களுக்கு பலதிறமைகள் இருப்பது பாராட்டப்படவேண்டிய விசயம்!

நல்ல முயற்சி நன்றாக இருக்கின்றன! கடவுள் படங்களை வரையும் போது முகத்தில் புன்னகை தவழும்படி உதடுகளை வரையுங்கள் இன்னும் அழகாக இருக்கும்1

எவனோ ஒருவன் சொன்னது…

ரேவா நீங்க ஓவியருமா???? இன்னும் உங்க கிட்ட என்னன்ன திறமைகள் இருக்கு?

ஓவியங்கள் அருமை ரேவா உங்கள் கவிதைகள் போலவே :)